கோரிய 7 பேர் மனு

img

முன்கூட்டியே விடுவிக்க கோரிய 7 பேர் மனு வழக்கு தள்ளுபடி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி, நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.